AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விசில் சத்தத்திற்கு பயப்படுகிறது திமுக.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Feb 2026 22:28 PM IST

சிவகங்கையில் தூய்மைப்பணியாளர்கள் இனிமேல் இந்த வார்டில் விசில் ஊதக்கூடாது என கூறிய தி.மு.க கவுன்சிலர் கூறியது தொடர்பாக பேசிய முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “விசில் சத்தத்திற்கு கூட பயப்படுகிற அளவுக்குதான் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தி.மு.க உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை, இதனால்தான் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.

Follow Us