AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மதுரை கலெக்டரை மாற்ற வேண்டும் - பாஜக சார்பில் மனு

மதுரை கலெக்டரை மாற்ற வேண்டும் – பாஜக சார்பில் மனு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Mar 2026 22:40 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும் எனக் கோரி, பாஜக அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயசிங் மார்ச் 20, 2026 மனு அளித்தார். இந்த மனு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது. தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

Published on: Mar 20, 2026 10:39 PM
Follow Us