நிதீஷ்குமார் பதவியேற்பு.. வித்தியாச வேஷத்தில் வந்த தொண்டர்!
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பீகார் முதல்வராக நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார் . பிரதமர் மோடியைத் தவிர, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா, 11 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மேடையில் இருந்தனர். இந்த பதவியேற்பு விழாவை காண தொண்டர்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அப்போது வித்தியாச வேஷத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய தொண்டர் அனைவரையும் கவர வைத்தார்

Latest Videos
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
நிதீஷ்குமார் பதவியேற்பு.. வித்தியாச வேஷத்தில் வந்த தொண்டர்!
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கிய விவகாரம்.. தவெக நிர்வாகிகள் ஆஜர்!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. J&K CM உமர் அப்துல்லா கருத்து!