Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மதுரை முருக பக்தர்கள் மாநாடு.. அலைமோதும் கூட்டம்!

chinna-murugadoss
C Murugadoss | Published: 22 Jun 2025 07:54 AM

மதுரையில் 2025 ஜூன் 22 இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையைப் போன்ற மேடை மற்றும் அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளேயும் ஒவ்வொரு கோயில்களின் கருவறை போல மாதிரியும், முருகன் சிலைகளும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் முருக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.