AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Mar 2026 01:47 AM IST

புரட்சி தலைவி அம்மா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் ஆசிரின் படி, சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Published on: Mar 25, 2026 07:44 PM
Follow Us