அதிமுக வேட்பாளர் பட்டியல்.. இபிஎஸ் வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசானியின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர்.

Published on: Mar 25, 2026 07:37 PM
Follow Us