இல. கணேசன் வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்திய ஈபிஎஸ்!
பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமாக இருந்த இல.கணேசன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமாக இருந்த இல.கணேசன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, இன்று இல.கணேசன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அங்க வைக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்
Published on: Aug 31, 2025 11:03 AM
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
