Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திடீரென வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி!

திடீரென வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி!

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Jul 2025 12:42 PM

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2025, ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனிடையே இன்று (ஜூலை 5) சென்னை திருவொற்றியூரில் உள்ள 'ஸ்ரீ வடிவுடை அம்மன் கோவிலில்' அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி சிறப்பித்தார். 

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 2025, ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனிடையே இன்று (ஜூலை 5) சென்னை திருவொற்றியூரில் உள்ள ‘ஸ்ரீ வடிவுடை அம்மன் கோவிலில்’ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி சிறப்பித்தார்.