எம்.ஜி.ஆரைப் போல் தன்னை நினைக்கும் விஜய்.. அதிமுக கோவை சத்யன் ஆதங்கம்!
ஈரோட்டில் விஜய் ஆற்றிய உரை குறித்து அஇஅதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைப் போல் தன்னை சித்தரித்துக்கொண்டு, தனது சித்தாந்தங்களால் மக்களுடன் ஒன்றிணைவதற்குப் போராடி வருகிறார்” என்று தெரிவித்தார்.

Latest Videos