Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவோம்.. எடப்பாடி பழனிசாமி உறுதி..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2025 23:03 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேளாங்கண்ணியில் பேசுகையில், “தாலிக்கு தங்கம் எங்கள் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அம்மா இருசக்கர வாகனம் திட்டத்தால் பல பெண்கள், இன்றும் நகரப்பகுதிகளிலும், கிராம புறங்களிலும் பலன் அடைந்து வருகின்றனர். இப்படி பல திட்டங்களை நிறைவேற்றி தந்தோம். மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்ற அதிமுக ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.