பனையூர் அலுவலகத்தில் நடந்த நேர்காணல்.. தலைவர் விஜய் பங்கேற்பு..
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. முக்கியமாக, விருப்பமனு தாக்கல் செய்தவர்களை அனைத்து கட்சிகளும் நேர்காணல் நடத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு இரண்டாவது கட்ட நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த நேர்காணல், தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு, விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் மேற்கொண்டார்.

Follow Us