AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சேலத்தில் பொதுமக்களை சந்திக்கும் விஜய்.. கடுமையான கட்டுப்பாடுகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Feb 2026 12:00 PM IST

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் சேலத்தில் இன்று பொதுமக்களை சந்திக்கிறார். கரூரில் நடந்ததை போல அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க இந்த முறை கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நுழைவிடத்தில் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

Follow Us