மீண்டும் ஆட்சிக் கனவா? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் பதிலடி!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கிறது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு தெரியாமல் திமுகவினர் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!