Actor Ajith Kumar Visits Tirumala Offers Prayers to God video here
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அதிகாலையில் திருப்பதி விசிட் அடித்த நடிகர் அஜித்குமார்!

C Murugadoss
C Murugadoss | Published: 28 Oct 2025 12:23 PM IST

நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸ், துப்பாக்கி சுடும் பயிற்சி என படு பிஸியாக உள்ளார். இதற்கிடையே ஆன்மிக விசிட்டும் அடித்து வருகிறார். சமீபத்தில் கேரளாவில் உள்ள கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதி சென்ற அஜித் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று செல்பி எடுத்துக்கொண்டார்.