AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நேரு உள் விளையாட்டரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு

Karthikeyan S
Karthikeyan S | Published: 18 May 2026 21:39 PM IST

பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரு உள் விளையாட்டரங்கில் உட்கட்டமைப்புகள், விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு வீரர்களுடைய உணவுமுறை, பயிற்சிகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் தேவைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us