கேரளாவில் களைகட்டிய படகு போட்டி – 50 படகுகள் பங்கேற்பு
கேரளா மாநிலம் ஆலப்புழாவில் உலகப் புகழ்பெற்ற 71வது படகு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். இந்த ஆண்டு படகுகள் பங்கேற்றன. இதில் 100க்கும் மேற்பட்ட துடுப்பு வீரர்கள் உற்சாகமுடன் கலந்துகொண்டனர்.