பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிய இளைஞர் குண்ட்லா ராகேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 25. அவரது திடீர் மரணம் அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.திடீரென ஏற்பட்ட கார்டியாக அரெஸ்ட் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதலங்ளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.