Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
42 ஆண்டுகளுக்கு முன்பு! இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 21:03 PM

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 உலகக் கோப்பையை வென்று இந்தியா வரலாறு படைத்தது. இந்த உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகின்றன. சரியாக 42 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1983 ஜூன் 25ம் தேதி, இந்திய கிரிக்கெட்டுக்கு அந்த பெருமைமிக்க தருணம் வந்தது. கபில் தேவ் உலகக் கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தியதைக் கண்டதும், அனைவரின் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் வந்தது.