Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயில் ஆனி பௌர்ணமி.. 108 திருவிளக்குகளை ஏற்றிய பெண்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jul 2025 23:36 PM

சென்னையை அடுத்த மயிலாப்பூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது சென்னை நகரின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி பௌர்ணமி கொண்டாடப்பட்டது. இந்த ஆனி பௌர்ணமி கோயிலில் பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றார்.