Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Man Teaches Education For Homeless Kids | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெல்லியில் வீடற்ற சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் சாலை ஓரத்தில் அமர்ந்து கல்வி கற்று கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : வீடற்ற சிறுவர்களுக்கு சாலையோரத்தில் கல்வி கற்றுக்கொடுக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

17 Feb 2026 14:52 PM

 IST

இந்திய நகரங்களில் சாலை ஓரங்களில் வீடற்ற சிலர் குடிசை அமைத்து தங்கியிருப்பதை பார்த்திருப்போம். உணவு, உடை, இருப்பிடம் என எந்த ஒரு அடிப்படை வாழ்வாதாரமும் இல்லாமல் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வர். இந்த நிலையில், அவர்கள் கல்வி கற்பது அசாதாரன ஒன்றாக இருக்கும். அவ்வாறு கல்வி கற்க முடியமல், சாலையோரங்களில் இருக்கும் குழந்தைகளை சிலர் கண்டும் காணாமல் போய்விடுவர். ஆனால், டெல்லியில் ஒருவர் சாலையோரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

சாலையோர சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கும் நபர்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கியமான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், டெல்லியில் சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகளுக்கு ஒருவர் கல்வி கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சாலையோர நடைமேடையில் நன்கு உடை அணிந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சில சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உள்ளனர். அவர் அந்த சிறுவர், சிறுமிகளுக்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்கிறார். நோட்டில் எழுதி அந்த குழந்தைகளுக்கு அவர் பாடம் கற்றுக்கொடுக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகள்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!

தெற்கு டெல்லியின் ஷெய்க் சாரா பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. வீடற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பாடம் கற்பித்த அந்த நபருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories
Viral Video : திருமண நிகழ்ச்சியில் மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை.. வைரல் வீடியோ!
Viral Video : வெறும் 5 பேருக்கு ஹோட்டல்.. 70 வயதிலும் அயராத உழைப்பு.. இணையத்தை திரும்பி பார்க்க வைத்த மூதாட்டி!
Viral Video : ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்.. வாகன ஓட்டியை அலறவிட்ட மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : திடீரென இடிந்து உள்ளே வாங்கிய ஷாங்காய் சாலை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!
Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகள்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!
திரைப்பட விருது விழா.. சூர்யாவுக்கு மாற்றி கொடுக்கப்பட்ட ரஹ்மானின் விருது.. மேடையில் சிரிப்பலை
மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’.. வெளியீட்டு தேதி & முக்கிய அப்டேட்!!
வானில் வெடித்த விமான எஞ்சின்.. பயத்தில் உறைந்த பயணிகள்.. ஷாக் சம்பவம்!!
தங்கத்துக்கு நிகரான மதிப்பை தரும் அரிய மரம்.. அதிசயம்!!