Viral Video : கொட்டும் வெள்ளை பனியில் திருமணம்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
Couple Getting Married At Snow | இணையத்தில் ஒவ்வொரு நாளும் மிகவும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஜோடி ஒன்று கொட்டும் பனியில் திருமணம் செய்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். உலகம் முழுவதும் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களின் வீடியோக்கள் மிக விரைவாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், ஜோடி ஒன்று கொட்டும் பணியில் திருமணம் செய்துக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொட்டும் பணியில் திருமணம் செய்துக்கொண்ட ஜோடி
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான நிகழ்வாக உள்ளது. இதன் காரணமாக தங்களது திருமணத்தை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக பலரும் பல வகையான சிறப்பு ஏற்பாடுகளை செய்வர். மிகவும் வித்தியாசமான இடங்கள், உடைகள், வரவேற்பு என தங்களது திருமணத்தை எவ்வளவு சிறப்பானதாக மாற்ற முடிகிறதோ அவ்வளவு சிறப்பானதாக மாற்றுவர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான திருமணங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மீரட் ஜோடியின் திருமணம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : மூதாட்டிக்காக லோகோ பைலட் செய்த செயல்.. இணையத்தை கவர்ந்த வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஜோடி ஒன்று கொட்டும் பனியில் திருமணம் செய்துக்கொள்கிறது. இந்திய பாரம்பரிய திருமண உடையில் இருக்கும் அவர்கள் கொட்டும் பனியில், குளிரில் நடுங்கியபடி நடந்துச் செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியிள்ளது.
இதையும் படிங்க : Viral Video : பள்ளி மாணவர்களின் லஞ்ச பாக்சில் மேகி, சிப்ஸ், சீஸ் பால்ஸ்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!