Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tabu: ஆண்கள் அதற்கு மட்டும்தான்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தபு!

Tabus Controversy About Men: தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் போன்ற சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தபு. இவர் சமீபத்தில் ஆண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், அந்த சர்ச்சை குறித்து அவரின் குழு சார்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Jan 2026 22:10 PM IST
பான் இந்திய சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தபு. இவர் தமிழில் தல அஜித் குமாரின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பாலிவுட் நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ளார்.

1 / 5
இவர் தொடர்ந்து  இந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களில் திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் என்ற படத்தில் இவர் நெகடிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வையும் சமீபத்தில் வெளியிப்பட்டிருந்தது.

2 / 5
மேலும் நடிகை தபு இந்திய படங்களை கடந்து ஹாலிவுட் சினிமாவிலும் படங்களில் நடித்திருக்கிறார். லைஃப் ஆஃப் பை, டூன்: ப்ராபசி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 54 வயதை கடந்தும் இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சமீபத்தில் இவர் ஆண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

3 / 5
நடிகை  தபு கூறியதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகிவந்தது, அதில் அவர், தனது வாழ்க்கையில் படுக்கைக்குத் தவிர ஆண்கள் வேறு எதற்கும் தேவையில்லை என்று  கூறியதாக தகவல் வைரலாகிவந்தது. அதற்கு தபு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

4 / 5
ஆண்கள் குறித்து நடிகை தபு ஒருபோதும் சர்ச்சையாக பேசியதில்லை என்றும், இணையத்தில் பரவிவரும் தகவல் முற்றிலும் போலியானது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை தபு இதை கூறவில்லை என உறுதியாகியுள்ளது.

5 / 5