AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026-ன் ஆப்பிளின் முதல் ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 இ!

Apple iPhone 17e Smartphone | ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் 17 இ ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Feb 2026 23:39 PM IST
உலக அளவில் அதிக மக்கள் விரும்பி பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 

1 / 5
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்பான ஐபோன் 17 இ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஆப்பிள் ஐபோன் 17 இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அது எப்போது அறிமுகமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5
இந்த ஆப்பிள் ஐபோ 17 இ ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 17 போன்றது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் புதிய ஏ19 சிப்செட் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது. 

3 / 5
மெமரி சிப்களின் விலை உயர்வு காரணமாக உலக அளவில் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்த ஐபோன் 17 இ ஸ்மார்ட்போனை அறிவிக்கப்பட்ட அதே விலைக்கே அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 / 5
தகவல்களின் படி, இந்த ஐபோன் 17 இ ஸ்மார்ட்போன் 599 அமெரிக்க டாலர்களுக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.59,900 ஆகும். கடந்த ஆண்டு இதே விலைக்கு ஐபோன் 16 இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 19,2026 அன்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Follow Us