இசையமைப்பாளர் தேவா வீட்டில் மீண்டும் சோகம் – நடிகர் கார்த்திக் சபேஷ் மரணம்
தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனுமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக்குறைவால் காலமானார். இவர் சிம்பு நடித்த வல்லவன், காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை, குளிர் 100 டிகிரி, உதயம் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தேவா - கார்த்திக் சபேஷ்
தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனுமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக்குறைவால் காலமானார். இவர் சிம்பு நடித்த வல்லவன், காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை, குளிர் 100 டிகிரி, உதயம் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தேவா இறந்து சில நாட்களே ஆகும் நிலையில் அவரது சகோதரர் சபேஷின் மகன் இளம் வயதிலேயே கார்த்திக் சபேஷ் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us