விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

Top 5 Vijay TV Serials By TRP: தமிழில் மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியலால் மூலம் பிரபலமான தொலைக்காட்சியாக் இருந்துவருவது விஜய் தொலைக்காட்சி. இந்த டிவியில் பிப்ரவரி இறுதி வாரத்தில் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?

விஜய் டிவி சீரியல்கள்

Updated On: 

26 Feb 2026 21:18 PM

 IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை (Star Vijay TV) ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மூலமாக மக்களை கவர்ந்துவருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சிக்கு (Sun TV) இணையாக விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்துவருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 (Pandian Stores Season 2), சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) மற்றும் அய்யனார் துணை (Ayyanar Thunai) போன்ற சீரியல்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அய்யனார் சீரியல் தொடங்கி கிட்டத்தட்ட 1 ஆண்டு மட்டுமே நிறுவடைந்திருக்கும் நிலையில், இன்னும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் தமிழில் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கை (TRP Rating)கொண்டே எது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சீரியல் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் எது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது தெரியுமா?. ஸ்டார் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் அய்யனார் துணை சீரியல் உள்ளது. இந்த சீரியல்தான் தமிழகத்திலே 2வது அதிகம் டிஆர்பி கொண்ட சீரியலாகவும் இருக்கிறது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தமிழில் எந்த நடிகையும் என்னுடன் நடிக்க ரெடியாக இல்ல – வெளிப்படையாக பேசிய கென் கருணாஸ்!

விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியல்கள் லிஸ்ட் :

தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியலாக் அய்யனார் துணை முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலானது 8.32டி ஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளதாம். இந்த சீரியல்தான் அதிகம் டிஆர்பி ரேட்டிங்கை பெற்று விஜய் தொலைக்காட்சியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்ச்சியில் 7.50 டிஆர்பி பெற்று சிறகடிக்க ஆசை சீரியல் 2வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் 6.66 டிஆர்பி பெற்று 3 வது இடத்திலும் மற்றும் 5. 76 டிஆர்பி பெற்று சின்ன மருமகள் சீரியல் 4வது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த சமந்தா ரூத் பிரபு – ரசிகர்கள் மத்தில் குவியும் வாழ்த்து!

இதையடுத்து தற்போது புதிதாக ஒளிபரப்பாகிவரும் அழகே அழகு என்ற சீரியல் 4.96 டிஆர்பி பெற்று டாப் 5 இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 5 சீரியல்கள்தான் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கை கொண்டதாகவும் மற்றும் மக்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியலாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யனார் துணை சீரியலின் ப்ரோமோ குறித்த பதிவு :

Follow Us
Related Stories
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
Karuppu: ராத்து ராசன் இவன்…. சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்