டிஆர்பியில் போட்டிபோடும் விஜய் டிவி – சன் டிவி.. யார் ஃபர்ஸ்ட்-னு பாருங்க!
Tamil Serials TRP: சின்னத்திரை தொலைக்காட்சிகளை பொருத்தரவையில் டிஆர்பி ரேட்டிங்கில் யார் முதலிடம், எந்த தொலைக்காட்சி முதலிடம் என போட்டி நிலவுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி முதலிடமா?, அல்லது சன் டிவி முதலிடமா? என விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் தொலைக்காட்சிகளாக விஜய் டிவி (Vijay TV), சன் டிவி (Sun TV) மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil) போன்ற தொலைக்காட்சிகள் இருக்கிறது. அதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி என இந்த இரு தொலைக்காட்சிகளுக்கு நடுவே டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) போட்டிகள் நடப்பது தெரிந்ததே. விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் போன்றவை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஆனாலும் இந்த இரு தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் சீரியல் டிஆர்பி ரேட்டிங் போட்டியே நடக்கும். அதில் சன் டிவி அல்லது விஜய் டிவியா? என ஒரு போராட்டமே இருக்கும்.
அந்த வகையில் இந்த இரு தொலைக்காட்சிகளில் இந்த வாரத்தில் சன் டிவி முதலிடமா? அல்லது விஜய் டிவி டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 திரைப்படங்கள் உருவாகுமா? இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன விஷயம்!




டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கும் தொலைக்காட்சி:
தமிழ் மக்கள் மத்தியில் மூன்று தொலைக்காட்சிகள் பெரியதாக தெரிந்தாலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி இருவருக்குமே டிஆர்பி போட்டி நடக்கும். அந்த வகையில் எப்போது சரி சன் டிவிதான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும். அதே போலவே இப்போதும் முன்னிலையில் சன் தொலைக்காட்சியை உள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவியும் மற்றும் இதையடுத்ததாக ஜீ தமிழ் சேனலும் உள்ளது. இந்த தொலைக்காட்சிகளில் எந்நெந்த சீரியல்கள் முன்னிலையில் இருக்கிறது என்பது பற்றியும் விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?
- சன் டிவி – மூன்று முடுச்சி சீரியல்
- சன் டிவி – கயல் சீரியல்
- சன் டிவி – அன்னம் மற்றும் செல்லமே செல்லமே
- சன் டிவி – மருமகள் சீரியல்
- சன் டிவி – சிங்கப்பெண்ணே சீரியல்
- விஜய் டிவி – அய்யனார் துணை சீரியல்
- விஜய் டிவி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 – அழகே அழகு
- ஜீ தமிழ் – கார்த்தியை தீபம் சீரியல்
- சன் டிவி – எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
மூன்று முடிச்சு சீரியல் ப்ரோமோ பதிவு:
இவ்வாறு தமிழ் டிஆர்பி ரேட்டிங்கில் மேற்காண் அனைத்து சீரியல்களை உள்ளது. இந்த வரிசையில் டாப் 5 இடங்களை சன் தொலைக்காட்சியை பிடித்து, டிஆர்பி அதிகம் கொண்ட சேனலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில விஜய் தொலைக்காட்சியும் மற்றும் மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.