நடிகை தமன்னாவின் ஓடேலா 2 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Odela 2 movie X Review: நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஒடேலா படத்தின் விமர்சனத்தைப் தற்போது பார்க்கலாம்.

நடிகை தமன்னாவின் ஓடேலா 2 எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஓடேலா 2

Published: 

17 Apr 2025 15:36 PM

 IST

நடிகை தமன்னா பாட்டியா நடிப்பில் இன்று 17-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025- ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஒடேலா 2. இந்தப் படம் வாரணாசியில் 2024-ம் ஆண்டு படமாக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர்கள் ககன் விஹாரி, நாக மகேஷ், யுவா, வம்சி, பூபால், பூஜா ரெட்டி  மற்றும் சுரேந்தர் ரெட்டி ஆகியோரும் நடிகை தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மது சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் மற்றும் மது கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான ஒடேலா ரயில் நிலையத்தின் தொடர்ச்சியாக இந்த ஒடேலா 2 படம் உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அசோக் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னா நாக சாதுவாக நடித்துள்ளார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

இந்தப் படம் இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கூறி வருகின்றனர். அதன்படி படத்தைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பகக்த்தில் வெளியிட்ட பதிவுகளைப் பார்க்கலாம்.

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

ஒடேலா 2 படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்