இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று பெங்களூருவும் ஒன்று. ஆனால் இப்போது அங்கே நடந்திருக்கும் விஷயங்கள் குறித்து கேள்விப்பட்டால் உங்களால், நம்ப முடியாது. இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், அங்கு குழப்பம் நிலவி வருகிறது. அதில் ஒரு பயணர் செய்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.