விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி.. வெளியான தேமுதிக வேட்பாளர் பட்டியல்..
DMDK Candidate List - Assembly Election: 2026 சட்டமன்றத் தேர்தலில் விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம்க்கு வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்