மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகள் FD திட்டங்கள்.. 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

Senior Citizen Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை வழங்குகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகளுக்கான எஃப்டி திட்டங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகள் FD திட்டங்கள்.. 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Mar 2026 19:29 PM

 IST

இந்தியாவில் ஏராளமான சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டு (Investment) திட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. பல திட்டங்கள் நல்ல லாபத்தை கொடுத்தாலும், அவற்றில் நிதி இழப்பு அபாயங்கள் உள்ளன. ஆனால் எந்த விதமான நிதி இழப்பு அபாயமும் இல்லாத ஒரு திட்டம் உள்ளது. அதுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு நிதி (Senior Citizen Fixed Deposit) திட்டத்திற்கு முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் எஃடி திட்டம் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டுகள் கால அளவீடு கொண்ட எஃப்டி திட்டங்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்.

8 சதவீதம் வரை வழங்கும் வங்கிகள்

  • உட்கர்ஷ் சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஜனா சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : கலால் வரி குறைக்கப்பட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை – காரணம் என்ன?

7.45 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்

  • சூர்யோதாய் சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.45 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஷிவாலிக் சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • உஜ்ஜிவன் சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • ஸ்லைஸ் சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : இண்டேன் கேஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற இது கட்டாயம்!

7 சதவீததுக்கும் குறைவாக வட்டி தரும் வங்கி

  • ESAF சிறு வணிக வங்கி மூன்று ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 6.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்