Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி, கல்லூரிகளில் அனிமேஷன் துறையை மேம்படுத்த மையம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!

Gaming and Animation Center For Schools and Colleges | பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனினேஷன் மற்றும் கேமிங் துறையை மேம்படுத்த மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மும்பை ஐஐடியுடன் இணைந்து இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் அனிமேஷன் துறையை மேம்படுத்த மையம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Feb 2026 12:07 PM IST

புதுடெல்லி, பிப்ரவரி 01 : 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனினேஷன் துறையை மேம்படுத்த மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மும்பை ஐஐடியுடன் இணைந்து அனிமேஷன், கேமிங் துறையை மேம்படுத்த பள்ளி கல்லூரிகளில் மையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.