பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய்.. தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!
பாஜக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய வாகனப் பிரச்சாரத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. 2026 தேர்தல்களுக்கான பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அமீஞ்சிக்கரையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அறிக்கையை ஒரு கட்சி கதாநாயகன் என்கிறது. மற்றொரு கட்சி கதாநாயகி என்கிறது. ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை எல்லாவற்றுக்கும் தாயாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!