மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகி, ஐந்து பேர் உயிரிழந்த அந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 25 வயது இணை விமானி ஷம்பாவி பாதக் தனது பாட்டிக்கு அனுப்பிய குட் மார்னிங் மெசேஜ் தற்போது பேசுபொருளாகியுள்ளது.