Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆக்ராவில் அதிகரித்து வரும் யமுனா நதியின் நீர் மட்டம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2025 23:55 PM

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமனழையின் காரணமாக யமுனா நதியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யமுனா நதி அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்ப்டடுள்ளனர். 