வித விதமான தாமரைகள்.. உலகின் முதல் தாமரை பூங்கா திறப்பு!
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உலகின் முதல் தாமரை பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இந்த தாமரை பூங்காவில் 60க்கும் மேற்பட்ட வகையிலான தாமரை மலர்கள் வளர்க்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் வகையில் இந்த தாமரைத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா சுற்றுலாப்பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest Videos