மகளிர் உரிமைத்தொகை.. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 4 வருடங்களாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துணை முதலமைச்சர் தொகுதியாக இருந்தும் தங்களுக்கு இந்த திட்டம் கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 4 வருடங்களாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துணை முதலமைச்சர் தொகுதியாக இருந்தும் தங்களுக்கு இந்த திட்டம் கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்கள் கூடி சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.