விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்து.. 23 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்!
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி கிராமம் அருகே இன்று அதாவது 2026 ஏப்ரல் 19ம் தேதி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 16 பெண்கள் உட்பட குறைந்தது 23 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்திற்குப் பிறகு, சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us