திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட நடிகை தமன்னா!

| Apr 19, 2026 | 11:44 PM

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தமன்னா. அவர் இன்று தெலங்கானா மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை வழிபட்டு, சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் இருந்த பொதுமக்கள் நடிகை தமன்னா உடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

Published on: Apr 19, 2026 06:41 PM
Follow Us