உத்தர பிரதேசத்தில் விண்டேஜ் கார் பேரணி… ஏராளமானோர் பங்கேற்பு
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கார் பேரணி நடந்தது. இந்த கார் பேரணி பழங்கால கார்கள் இடம்பெற்றன. பழங்காலத்து கார்களை காண ஏராளமானோர் குவிந்தனர். மேலும், இதில் பங்கேற்ற மக்கள் அந்த கார்களில் பேரணியாக சென்றனர். இந்த சம்பந்தமான வீடியோ காட்சிகளை சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
லக்னோ, அக்டோபர் 05 : உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கார் பேரணி நடந்தது. இந்த கார் பேரணி பழங்கால கார்கள் இடம்பெற்றன. பழங்காலத்து கார்களை காண ஏராளமானோர் குவிந்தனர். மேலும், இதில் பங்கேற்ற மக்கள் அந்த கார்களில் பேரணியாக சென்றனர். இந்த சம்பந்தமான வீடியோ காட்சிகளை சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேரணியில் கனக் ரேகா சௌஹானின் ஃபோர்டு (1928), ப்யூக் சூப்பர் எய்ட் (1947), ஜாகுவார் (1945) மற்றும் வோல்ஸ்லி (1934), எம்.ஏ. கானின் ஃபோர்டு ஜீப் (1944), கேஷவ் மாத்தூரின் மோரிஸ் மைனர் (1949), மோரிஸ் மைனர் (1942), லேண்ட்மாஸ்டர் (1954), ஃபியட் 500 டோபோலினோ (1948) மற்றும் ஸ்டாண்டர்ட் (1934) ஆகியவை இடம்பெற்றன.
Published on: Oct 05, 2025 01:56 PM
Latest Videos
