AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது.. செல்வப்பெருந்தகை பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Feb 2026 22:55 PM IST

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

Published on: Feb 28, 2026 08:10 PM
Follow Us