AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஓபிஎஸ் காரில் ஜெயலலிதாவின் படத்திற்கு பதிலாக மு.க.ஸ்டாலின் படம் மாற்றம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 27 Feb 2026 22:48 PM IST

முன்னாள் முதல்வரும் அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 27, 2026 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தாய் கழகமான திமுகவில் இணைந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் பேசினார். இந்த நிலையில் தனது காரில் ஜெயலலிதாவின் படத்திற்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் மாற்றியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. 

Published on: Feb 27, 2026 10:48 PM
Follow Us