மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அயராது உழைப்போம்.. நெல்லை முபாரக்!
சட்டமன்ற தேர்தலுக்கான திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும். அதற்காக இந்த கூட்டணியில் அயராது உழைப்போம் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

Published on: Feb 28, 2026 08:40 PM
Follow Us