17 நாட்களுக்கு பிறகு பரபரப்பான தவெகவின் பனையூர் அலுவலகம்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 17 நாட்களுக்கு பிறகு தவெகவின் பனையூர் அலுவலகம் செயல்படத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.