என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி உள்ளதா.. விஜய் கேள்வி!
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்கள் முகவரியில் நிற்பவர்கள், என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க திராணி உள்ளதா என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.