சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவுக்கு பயம் – அபிஷேக் விமர்சனம்
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து அதிமுக மாநில மாணவர் அணி தலைவர் அபிஷேக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசின் இந்த அறிவிப்பு வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பயத்தை காட்டுகிறது என்றார்