Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம்

திருப்பதியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Sep 2025 12:41 PM IST

C. P. Radhakrishnan : இரண்டு நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆந்திராவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான இன்று திருப்பதி எழுமலையான் கோயிலில் அவர் தரிசனம் செய்துள்ளார்.   அப்போது, அவருடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்தார். 

ஆந்திரா, செப்டம்பர் 25 : இரண்டு நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆந்திராவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2025 செப்டம்பர் 25ஆம் தேதியான இன்று திருப்பதி எழுமலையான் கோயிலில் அவர் தரிசனம் செய்துள்ளார்.   அப்போது, அவருடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்தார்.

Published on: Sep 25, 2025 12:40 PM