மொத்தமா போச்சே.. அறுவடை நேரத்தில் மூழ்கிய பயிர்கள்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் அனைத்து மாவட்டங்களுமெ கணிசமான மழையை பெற்றுள்ளன. இதற்கிடையே மோன்தா புயல் காரணமாக வட மாவட்டங்களில் கடுமையான மழை பெய்கிறது. இந்நிலையில் வேலூரில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராகி இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்