சேற்றோடு விளையாடு – விவசாயத்துக்கு ஆதரவாக ஒரு விழா!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலமும் நிலப்பரப்பு சார்ந்த கலாச்சாரத்தையும், விழாக்களையும் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போல, கர்நாடகாவில் கம்பாலா கொண்டாடப்படும். இந்நிலையில் விவசாயத்தை ஊக்கபடுத்தும் விதமாக கம்பாலா சாயலில் சேற்றில் விளையாடும் விழா கர்நாடகாவில் நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்