Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வேலூர் நகை திருட்டு.. ஜம்மு காஷ்மீரில் என் பொண்ணு - அழுது மன்றாடிய ராணுவ வீரரின் தாய்

வேலூர் நகை திருட்டு.. ஜம்மு காஷ்மீரில் என் பொண்ணு – அழுது மன்றாடிய ராணுவ வீரரின் தாய்

C Murugadoss
C Murugadoss | Updated On: 05 Aug 2025 19:14 PM

வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் கலாவதி நகை திருட்டு போனதாக அழுதபடி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இது குறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நகைகள் திருட்டு போனது எப்படி என கலாவதியின் தாயார் பேசியுள்ளார்.

வேலூரை சேர்ந்த துணை ராணுவ வீரர் கலாவதி தன்னுடைய வீட்டில் நகை திருட்டு போனதாக அழுதபடி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். நகை திருட்டு குறித்து போலீசார் துரிதமாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் நகைகள் திருட்டு போனது எப்படி என கலாவதியின் தாயார் தற்போது பேசியுள்ளார். தொலைந்துபோன நகைகளை கண்டுபிடித்து தர வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published on: Aug 05, 2025 07:13 PM