Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வேலூரில் பருவ மழைக்கு முன்னதாக பேரிடர் மீட்பு பயிற்சி நடத்திய தீயணைப்பு துறை

வேலூரில் பருவ மழைக்கு முன்னதாக பேரிடர் மீட்பு பயிற்சி நடத்திய தீயணைப்பு துறை

Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2025 23:44 PM IST

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மீட்பு பயிற்சி செப்டம்பர் 8, 2025 அன்று நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அவசர காலகட்டங்களில் மக்கள் தங்களை எப்படி பாதுகாப்பது, மீட்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என மக்களுக்கு விளக்கம் அளித்தனர். 

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மீட்பு பயிற்சி செப்டம்பர் 8, 2025 அன்று நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அவசர காலகட்டங்களில் மக்கள் தங்களை எப்படி பாதுகாப்பது, மீட்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.  பொதுமக்களிடம் பேரிடர் நேரங்கலில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.